தமிழ் கண்திட்டம் யின் அர்த்தம்

கண்திட்டம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (உரிய கருவி கொண்டு அளக்காமல்) பார்வையால் அளவிடும் மதிப்பு; கண்ணளவு.

    ‘இந்த நெற்குவியல் கண்திட்டத்தில் எவ்வளவு தேறும்?’
    ‘கண்திட்டமாகக் குழம்புக்கு உப்பு போடு’