தமிழ் கண்பார்வை யின் அர்த்தம்

கண்பார்வை

பெயர்ச்சொல்

  • 1

    பார்க்கும் சக்தி.

    ‘சர்க்கரை நோயால் அவர் தன் கண்பார்வையை இழந்தார்’