தமிழ் கண்மணி யின் அர்த்தம்

கண்மணி

பெயர்ச்சொல்

  • 1

    கண்ணின் கருவிழியின் நடுவே அமைந்திருக்கும் வட்ட வடிவப் பகுதி; (கண்) பாவை.

  • 2

    ஒருவரை அன்புடன் அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

    ‘கட்சிக்காகத் தொண்டாற்றும் அன்புக் கண்மணிகளே!’