தமிழ் கணவாய் யின் அர்த்தம்

கணவாய்

பெயர்ச்சொல்

  • 1

    (போக்குவரத்துக்குப் பயன்படும் அளவில்) இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்துள்ள பாதை.

தமிழ் கணவாய் யின் அர்த்தம்

கணவாய்

பெயர்ச்சொல்

  • 1

    தட்டையான ஓட்டினையும் கை போன்ற பத்து உறுப்புகளையும் கொண்ட, மெல்லுடலி இனத்தைச் சேர்ந்த (உணவாகும்) கடல்வாழ் உயிரினம்.