தமிழ் கண்வெட்டு யின் அர்த்தம்

கண்வெட்டு

வினைச்சொல்-வெட்ட, -வெட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் எதிர்மறையில்) கண்கொட்டுதல்.

    ‘பிள்ளை சாப்பிடுவதை ஏன் இப்படிக் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’
    ‘பொடியன்கள் கண்வெட்ட மறந்து பட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்’