தமிழ் கண் நிறைந்த யின் அர்த்தம்

கண் நிறைந்த

பெயரடை

  • 1

    (அழகு, பொலிவு முதலியவை நிறைந்திருப்பதால்) மனநிறைவைத் தரக்கூடிய.

    ‘கண் நிறைந்த மனைவி’
    ‘கண் நிறைந்த கணவன், கை நிறைய பணம், மாளிகைபோல் வீடு; அவளுக்கு என்ன குறை?’