தமிழ் கத்துக்குட்டி யின் அர்த்தம்

கத்துக்குட்டி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு வேலையில் அல்லது துறையில் அரைகுறையான அறிவும் பயிற்சியும் உடைய நபர்.

    ‘சங்கீதத்தில் நான் கத்துக்குட்டிதான்!’