தமிழ் கதர் யின் அர்த்தம்

கதர்

பெயர்ச்சொல்

  • 1

    கையால் நூற்ற இழைகளைக் கொண்டு கைத்தறியில் நெய்யப்பட்ட துணி.

    ‘கதர்ச் சட்டை’
    ‘கதர் வேட்டி’