தமிழ் கதறு யின் அர்த்தம்

கதறு

வினைச்சொல்கதற, கதறி

  • 1

    (துக்கம், வலி போன்றவற்றால்) வாய்விட்டு அழுதல்/(அழும்போது) பெருங்குரல் எழுப்புதல்.

    ‘‘அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள்’ என்று அவன் கதறினான்’
    ‘‘உன்னை விட்டால் எனக்கு யார் கதி’ என்று அம்மா என்னைக் கட்டிக்கொண்டு கதறிக்கதறி அழுதாள்’
    உரு வழக்கு ‘அவனை உதைத்தால் பணம் கதறிக்கொண்டு வரும்’