தமிழ் கதவடைப்பு யின் அர்த்தம்

கதவடைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிலாளர்களுடன் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரை தொழிற்சாலையில்) பணி செய்ய அனுமதி மறுப்பு.

    ‘கதவடைப்பு செய்யப்பட்டுள்ள நூற்பாலைத் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள்’