தமிழ் கதிர்நாவாய்ப்பூச்சி யின் அர்த்தம்

கதிர்நாவாய்ப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    நெற்பயிரில் பால் பிடிக்கும் பருவத்தில் மணிகளில் உள்ள பாலை உறிஞ்சிச் சேதப்படுத்தும் ஒரு வகைப் பூச்சி.