தமிழ் கதைபிடுங்கி யின் அர்த்தம்

கதைபிடுங்கி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒருவரிடம் பேசி விஷயத்தைக் கறந்து மற்றொருவரிடம் சொல்பவர்.

    ‘அவனிடம் கவனமாக இரு; அவன் சரியான கதைபிடுங்கி’