தமிழ் கதையள் யின் அர்த்தம்

கதையள்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தேவையற்ற) பேச்சு அல்லது விஷயம்.

    ‘தேவையற்ற கதையளினால் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்துள்ளது’
    ‘எங்களுக்கு இந்தக் கதையள் தேவையில்லை’