தமிழ் கதை கட்டு யின் அர்த்தம்

கதை கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

  • 1

    பொய்ச் செய்தி கிளப்புதல்; வதந்தியைப் பரப்புதல்.

    ‘ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாலே கதை கட்டிவிடுகிற ஆட்கள் மத்தியில் நீ இருக்கிறாய்’