தமிழ் கதை கொடு யின் அர்த்தம்

கதை கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரிடம்) பேசுதல்.

    ‘அவரை வேலை செய்யவிடாமல் மற்றவர்கள் கதை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்’
    ‘ஒருவரிடமும் கதை கொடுக்காமல் ஒடுங்கிக் கிடந்தாள்’