தமிழ் கனக்க யின் அர்த்தம்

கனக்க

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு நிறைய.

  ‘கடையில் சாமான்கள் கனக்க இருக்கின்றன’
  ‘கனக்கக் கதைக்க வேண்டாம்’

தமிழ் கனக்க யின் அர்த்தம்

கனக்க

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அதிகமான.

  ‘கூட்டத்துக்குக் கனக்க பேர் வந்திருந்தார்கள்’