தமிழ் கன்னம் யின் அர்த்தம்

கன்னம்

பெயர்ச்சொல்

  • 1

    (முகத்தின் பக்கவாட்டில்) கண், வாய், காது ஆகிய மூன்றுக்கும் நடுவில் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி.

  • 2

    (அரியும்போது) மாம்பழத்தில் கொட்டைக்கு இரண்டு பக்கமும் உள்ள சதைப் பகுதி.