தமிழ் கன்னம்வை யின் அர்த்தம்

கன்னம்வை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (முற்காலத்தில்) (திருடுவதற்காகச் சுவரில் கன்னக்கோலைக் கொண்டு) ஓட்டைபோடுதல்.

    ‘வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருடர்கள் கன்னம்வைத்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள்’