தமிழ் கன்னிகாதானம் யின் அர்த்தம்

கன்னிகாதானம்

பெயர்ச்சொல்

  • 1

    பெண்ணை ஒருவருக்கு (தாரைவார்த்துக் கொடுத்து) திருமணம் செய்வித்தல்.