தமிழ் கன்றுத்தாய்ச்சி யின் அர்த்தம்

கன்றுத்தாய்ச்சி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (மாட்டைக் குறிக்கும்போது) சினைப்பட்டிருக்கும் விலங்கு.

    ‘கன்றுத்தாய்ச்சியை ஏன் அடிக்கிறாய்?’