தமிழ் கனிமம் யின் அர்த்தம்

கனிமம்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    தனித்த பண்புகளைக் கொண்டதும் தனிமங்களை உள்ளடக்கியதும் இயற்கையில் கிடைக்கக்கூடியதுமான பொருள்.