தமிழ் கபகபவென்று யின் அர்த்தம்

கபகபவென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மிகுந்த உக்கிரத்துடன் அல்லது வேகத்துடன்.

    ‘வயிறு கபகபவென்று பசிக்கிறது’
    ‘தீ கபகபவென்று எரிகிறது’