தமிழ் கப்சா யின் அர்த்தம்

கப்சா

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கட்டுக்கதை; அளப்பு.

    ‘எல்லாக் கட்சித் தலைவர்களோடும் தான் நெருங்கிப் பழகியிருப்பதாக அவன் கப்சா விடுவான்!’