தமிழ் கப்பரை யின் அர்த்தம்

கப்பரை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திருவோடு.

    ‘கையில் கப்பரையோடு சன்னிதி வாசலில் ஒரு சாமியார் உட்கார்ந்திருந்தார்’