கப்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கப்பு1கப்பு2கப்பு3

கப்பு1

வினைச்சொல்

 • 1

  செறிந்து படிதல்; கவிதல்.

  ‘சோகம் கப்பிய முகம்’
  ‘சாலையில் இருள் கப்பிக் கிடந்தது’

கப்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கப்பு1கப்பு2கப்பு3

கப்பு2

பெயர்ச்சொல்

 • 1

  சாயத்தின் அழுத்தம்.

கப்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கப்பு1கப்பு2கப்பு3

கப்பு3

பெயர்ச்சொல்

 • 1

  கிளையிலிருந்து பிரியும் சிறிய கிளை.

  ‘கப்பும் கிளையுமாக மரம் தெருவை அடைத்துக்கொண்டிருந்தது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (நிரந்தரமாகப் போடப்படும் குடிசை, கொட்டில் போன்றவற்றில்) கூரையைத் தாங்கி நிற்கும் கால்.