தமிழ் கபாலக்குத்து யின் அர்த்தம்

கபாலக்குத்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒற்றைத் தலைவலி.

    ‘இன்று பூராவும் அம்மா கபாலக்குத்தினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்’
    ‘கபாலக்குத்தினால் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை’