தமிழ் கபால மோட்சம் யின் அர்த்தம்

கபால மோட்சம்

பெயர்ச்சொல்

  • 1

    துறவிகள், மடாதிபதிகள் போன்றவர்களை அடக்கம்செய்வதற்கு முன் அவர்கள் மண்டையைப் பிளந்து ஆத்மாவை வெளியேறச்செய்வதற்கான சடங்கு.

  • 2

    (மண்டை உடைந்து ஏற்படும்) மரணம்.

    ‘மலைமேல் ஜாக்கிரதையாக ஏற வேண்டும். தவறி விழுந்தால் கபால மோட்சம்தான்’