தமிழ் கமண்டலம் யின் அர்த்தம்

கமண்டலம்

பெயர்ச்சொல்

  • 1

    (முனிவர், மதத் தலைவர் ஆகியோர் பூஜைக்கு உபயோகிக்கும்) நீர் வருவதற்கு ஏற்றவாறு குழல் வடிவ மூக்கைக் கொண்ட ஒரு வகைச் செம்பு.