கம்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கம்பு1கம்பு2

கம்பு1

பெயர்ச்சொல்

  • 1

    வெட்டியெடுக்கப்பட்ட நீளமான மரக்கழி.

    ‘ஆடு மேய்ப்பவர்கள் நீண்ட கம்பு ஒன்று வைத்திருப்பார்கள்’
    ‘கிழவர் கம்பை ஊன்றி நடந்து வந்தார்’

கம்பு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கம்பு1கம்பு2

கம்பு2

பெயர்ச்சொல்

  • 1

    (உணவுப்பொருளாகப் பயன்படும்) பச்சையும் வெள்ளையும் கலந்த நிறத்தில் மணிகள் உள்ள ஒரு வகைத் தானியம்.