தமிழ் கம்மாலை யின் அர்த்தம்

கம்மாலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கொல்லன் பட்டறை.

    ‘கொல்லன் கம்மாலையில் போய்க் கத்தியைத் தோய்வித்துக்கொண்டு வா’