தமிழ் கம்மி யின் அர்த்தம்

கம்மி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அளவிட்டு அல்லது அளந்து கூறக்கூடியவற்றில்) குறைவு.

    ‘நான் செய்த வேலைக்கு இந்தக் கூலி கம்மி’
    ‘டஜன் பத்து ரூபாய். இதற்கும் கம்மியாகத் தர முடியாது’
    ‘சர்க்கரை கம்மியான காப்பி வேண்டும்’