தமிழ் கமறு யின் அர்த்தம்

கமறு

வினைச்சொல்கமற, கமறி

 • 1

  (தொண்டையில் நெடி தாக்குவதால் அல்லது நோயால்) லேசாக இரும வைக்கும் உணர்வு ஏற்படுதல்.

  ‘மிளகாய் வற்றல் வறுக்கும்போது வீட்டுக்குள் இருக்க முடியாத அளவுக்குக் கமறும்’
  ‘காலையிலிருந்தே தொண்டை கமறிக்கொண்டிருந்தது’

 • 2

  (உணர்ச்சி மிகுதியால்) தொண்டை அடைத்தல்.

  ‘அப்பாவின் நோயைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவனின் குரல் கமறியது’