தமிழ் கமுக்கமாக யின் அர்த்தம்

கமுக்கமாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வெளியே தெரியாதபடி.

    ‘நகரின் இந்தப் பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் கமுக்கமாக நடைபெறுகிறது’