தமிழ் கமுக்கமான யின் அர்த்தம்

கமுக்கமான

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வெளியே தெரியாத.

    ‘அடித்தாலும் எடுத்த பணத்தைப் பற்றி வாய்திறக்க மாட்டான், கமுக்கமான ஆள்!’