தமிழ் கயவன் யின் அர்த்தம்

கயவன்

பெயர்ச்சொல்

  • 1

    கீழ்த்தரமான அல்லது தீய குணமுடையவன்.

    ‘எல்லோரையும் தூற்றித் திரியும் கயவன் இவன்’
    ‘குழந்தைகளைக் கடத்திப் பிச்சையெடுக்க வைக்கும் கயவர் கூட்டம் பிடிபட்டது’