தமிழ் கீயோமாயோவென்று யின் அர்த்தம்

கீயோமாயோவென்று

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கூச்சலும் குழப்பமுமாக.

    ‘வாத்தியார் வராததால் வகுப்பறையில் ஒரே கீயோமாயோவென்று இருக்கிறது’
    ‘பள்ளிக்கூட விடுமுறையில் வீடு கீயோமாயோவென்று இருக்கும்’