தமிழ் கரகம் யின் அர்த்தம்

கரகம்

பெயர்ச்சொல்

  • 1

    (வேண்டுதலுக்காகவோ கேளிக்கைக்காகவோ) (நீர் நிரம்பிய) சிறிய உலோகக் குடத்தைப் பூவால் அலங்கரித்துத் தலையில் வைத்துக் கீழே விழாதவாறு நையாண்டிமேளத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் நாட்டுப்புறக் கலை/இந்தக் கலையில் பயன்படுத்தும் உலோகக் குடம்.