தமிழ் கரகரப்பு யின் அர்த்தம்

கரகரப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (தொண்டையில்) அரிப்பு.

    ‘தொண்டைக் கரகரப்பைப் போக்கச் சுக்குக் கஷாயம்’

  • 2

    (குரலைக் குறிக்கும்போது) சீரற்ற தன்மை.

    ‘கரகரப்பான குரலாக இருந்தாலும், அவன் பாட்டைக் கேட்க முடிகிறது’