தமிழ் கரடியாய்க் கத்து யின் அர்த்தம்

கரடியாய்க் கத்து

வினைச்சொல்கத்த, கத்தி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் சொல்வதைப் பிறர் கேட்காதபோதும்) திரும்பத்திரும்ப (வலியுறுத்தி) கூறுதல்.

    ‘எவ்வளவுதான் கரடியாய்க் கத்தினாலும் என் யோசனையை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்’
    ‘அவர்கள் ஆர்வம் காட்டாதபோது நீ ஏன் கரடியாய்க் கத்துகிறாய்?’