தமிழ் கரண்டு யின் அர்த்தம்

கரண்டு

வினைச்சொல்கரண்ட, கரண்டி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பல்லாலோ அல்லது ஒரு சாதனத்தின் உதவியாலோ) துருவுதல்; சுரண்டுதல்.

    ‘ஏன் இப்படி மாங்காயைக் கரண்டி வைத்திருக்கிறாய்?’
    ‘குழம்புக்கு வைத்திருந்த தேங்காயை எலி கரண்டியிருந்தது’