கரணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரணை1கரணை2

கரணை1

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு கொத்துக்கரண்டி.

கரணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கரணை1கரணை2

கரணை2

பெயர்ச்சொல்

 • 1

  (கரும்பில்) இரு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதி.

  ‘ஒரு கரணைக் கரும்பு ஒரு ரூபாயா?’
  ‘கரணைகளாகத் துண்டு போடப்பட்ட கரும்புகள் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன’

 • 2

  நடவுசெய்வதற்காக ஒரு கணு இருக்குமாறு வைத்து வெட்டப்பட்ட சிறிய கரும்புத் துண்டு.