தமிழ் கரிசனம் யின் அர்த்தம்

கரிசனம்

பெயர்ச்சொல்

  • 1

    பரிவு கலந்த அக்கறை.

    ‘‘சாப்பிட்டாயா?’ என்ற ஒரு வார்த்தையிலேயே அவருடைய கரிசனம் வெளிப்பட்டது’