தமிழ் கரிசலாங்கண்ணி யின் அர்த்தம்

கரிசலாங்கண்ணி

பெயர்ச்சொல்

  • 1

    (நீர்நிலைகளின் அருகில் வளரும்) சற்றுத் தடித்த சிறு இலைகளையும் கருநீல நிறத் தண்டுப் பகுதியையும் உடைய ஒரு வகை மூலிகை.