தமிழ் கரிநாள் யின் அர்த்தம்

கரிநாள்

பெயர்ச்சொல்

  • 1

    பொங்கல் பண்டிகைக்கு மறுநாள்.

  • 2

    சோதிடம்
    மங்களகரமான நிகழ்ச்சிகள் நடத்துவதற்குப் பொருத்தம் இல்லாத நாள்.

    ‘இன்று கரிநாள் என்பதால் நாளையிலிருந்து வேலைக்குப் போ’