தமிழ் கரிப்பிசின் யின் அர்த்தம்

கரிப்பிசின்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    இயற்கையாகவோ அல்லது பெட்ரோலியப் பொருள்களிலிருந்தோ எடுக்கப்படுவதும், சாதாரண நிலையில் கடினமாகவும் உருக்கினால் உருகும் தன்மை கொண்டதுமான கருப்பு நிற வேதிப்பொருள்.

    ‘சாலைகள் போடக் கரிப்பிசின் பயன்படுகிறது’