தமிழ் கரியமிலவாயு யின் அர்த்தம்

கரியமிலவாயு

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    (கரியை மூலக்கூறாகக் கொண்டதும்) வெளிவிடும் மூச்சில் கலந்திருப்பதும் காற்றைவிடக் கனமானதுமான வாயு.