தமிழ் கீரியும் பாம்புமாக யின் அர்த்தம்

கீரியும் பாம்புமாக

வினையடை

  • 1

    (ஒருவர் மீது ஒருவர்) மிகுந்த பகை உணர்வோடு.

    ‘சொத்தைப் பற்றிப் பேசினாலே இருவரும் கீரியும் பாம்புமாகச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்’
    ‘ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு ஏன் இப்படிக் கீரியும் பாம்புமாக அடித்துக்கொள்கிறீர்கள்?’