தமிழ் கருகருவென்று யின் அர்த்தம்

கருகருவென்று

வினையடை

  • 1

    அதிகக் கருமையாக.

    ‘குழந்தையின் தலைமுடி கருகருவென்று இருந்தது’

  • 2

    (கரும் பசுமையுடன்) செழிப்பாக.

    ‘தழைச்சத்து அதிகம் போட்டதால் பயிர் கருகருவென்று வளர்கிறது’