தமிழ் கருடன் யின் அர்த்தம்

கருடன்

பெயர்ச்சொல்

  • 1

    உடல் செம்மண் நிறமாகவும் கழுத்து வெண்மையாகவும் இருக்கும், இரையைக் கொன்று தின்னும் ஒரு வகைப் பறவை.