தமிழ் கருத்தரி யின் அர்த்தம்

கருத்தரி

வினைச்சொல்கருத்தரிக்க, கருத்தரித்து

  • 1

    கர்ப்பமடைதல்.

    ‘திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு என் மகள் கருத்தரித்திருக்கிறாள்’
    ‘மருத்துவர்கள் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்து வெற்றி கண்டுள்ளார்கள்’